Tuesday, December 25, 2012

கடல் - இசை விமர்சனம்


சித்திரையே நிலா : எனக்கு விஜய் யேசுதாஸ் குரல் அவ்வளவு பிடித்தது இல்லை. காரணம் அவர் குரல் தேய்ந்து போன யேசுதாசின் குரல் போல இருக்கும். இது எனக்கு அவர் பாடி பிடித்த முதல் பாடாலாய் இருக்கும்.





அடியே : அட்ரஸ் ஏ ஆர்  ரஹ்மான்.

ஏலே கீச்சான் :  ஏ ஆர்  ரஹ்மான் பாடும் ஒரு தமிழ் பாட்டுக்காக ரொம்ப நாள் காத்து இருந்து கிடைத்திருக்கிறது. வழக்கம் போல் ரஹ்மானின் குரல் வசீகரம்.





நெஞ்சுகுள்ள : சந்தேகமின்றி இந்த படத்தின் சிறந்த பாடல். வார்த்தைகளின் வலி அப்படியே குரலில் கொண்டு வந்து இருக்கிறார் ஷக்தி ஸ்ரீ ( பாடகி அறிமுகமாம் ! ). ப்ரோமோவில் முதலில் வந்த மௌத் ஆர்கனை எடுத்தது எனக்கு கொஞ்சம் வருத்தமே !



மூங்கில் தோட்டம் : அழகிய வழிப்பயணம்


அன்பின் வாசலில்: கிறிஸ்துவர்களின் சர்ச்சில் நுழைந்து விட்டார் போல ஒரு பாடல். நன்று.





கொசுறு : அந்த படத்தின் ஹீரோயினி "துளசி"(பெயர் கூட) அவர் அக்காவை விட செம அழகு
























இது தான் என் முதல் இசை விமர்சனம் ! அதனால் இது கேவலமாக இருந்தால் இந்த சங்கீத சாம்பிராணியை ஞான சூனியத்தை பொருத்தருள வேண்டுகிறேன் !

No comments:

Post a Comment